நிரந்தரப் பணியிடம் - முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேவை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 24, 2020

Comments:0

நிரந்தரப் பணியிடம் - முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேவை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
முதுகலை ஆசிரியர் தேவை எங்கள் பள்ளியில் காலியாகவுள்ள முதுகலை ஆசிரியர் ( ஆங்கிலம் ) நிரந்தரப் பணியிடம் பகிரங்கப் போட்டி ( O.C. ) மூலம் நிரப்பப்பட உள்ளது . குறைந்தப்பட்சக் கல்வித் தகுதி M.A. , B.Ed. , உள்ளவர்கள் 28-05-2020 ந் தேதி வியாழக்கிழமை காலை 10 மணியளவில் பள்ளி வளாகத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் தங்களின் அனைத்து கல்வித் தகுதிகளுக்கான அசல் சான்றிதழ்கள் மற்றும் இரு நகல்களுடன் நேரில் கலந்து கொள்ளவும் . செயலர் டி.கே.ஜி. மேல்நிலைப்பள்ளி குன்றக்குடி - 630 206. சிவகங்கை மாவட்டம் 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews