Search This Blog
Monday, May 04, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
G.O Ms. No. 217 Dt: May 03, 2020 - Disaster Management Act, 2005 - COVID-19 - Infection prevention and control - Orders issued by Ministry of Home Affairs, Government of India - Extending restrictions in the territorial jurisdictions of the State of Tamil Nadu upto 17.05.2020 - Notification - Issued.
ஊரடங்கு காலத்தில் என்னென்ன பணிகளுக்கு அனுமதி, எவற்றுக்கு தடை என்பது பற்றி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு வட்டாரங்களில் கட்டுப்பாடுகளில் எந்தவகையான தளர்வும் கிடையாது. தொழில் நிறுவன வளாகம் மற்றும் வாகனங்களை தினமும் இருமுறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கழிவறைகளை மணிக்கு ஒரு முறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். தொழிலாளர்களின் உடல் வெப்பத்தை தினமும் அளவிட வேண்டும். 55 வயதிற்கு கீழ் உள்ளவர்கள், மருத்துவ ரீதியாக தகுதி உள்ளவர்களை மட்டுமே வேலைக்கு அழைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
CLICK HERE TO DOWNLOAD G.O PDF
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
CORONA
G.O
TAMILNADU
இன்று முதல் என்னென்ன பணிகளுக்கு அனுமதி, எவற்றுக்கு தடை - தமிழக அரசு அரசாணை வெளியீடு - PDF
இன்று முதல் என்னென்ன பணிகளுக்கு அனுமதி, எவற்றுக்கு தடை - தமிழக அரசு அரசாணை வெளியீடு - PDF
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.