Breaking

Wednesday, May 13, 2026

தகுதியுள்ள சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்



தகுதியுள்ள சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் 14 ஆண்டு கால கோரிக்கை

தமிழ்நாடு கல்வி தகுதி உள்ள சிறப்பாசிரியர்கள் சங்க கூட்டம் மாநில தலைவர் திருப்பதி தலை மையில் நடந்தது. மாநில பொதுச் செயலாளர் சர வணன் துவக்கி வைத் தார். மாநில பொருளாளர் வெற்றி ராஜா, செயலா ளர் செல்வம் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் 14 ஆண்டு கால கோரிக்கையான 8000 பகுதி நேர சிறப்பாசி ரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

இதில் 4000 பேருக்கு மேல் 50 வயதை கடந்து விட்டனர். தொடர்ந்து தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறை வேற்றாமல் ஏமாற்றி விட் டனர்.

ஆகவே தற்போதைய த.வெ.க., அரசின் தேர் தல் வாக்குறுதியை ஏற்று எங்களது கடமையை செய் துள்ளோம். ஆகவே சட்ட சபை கூட்டத் தொடரில் எங்களது பணி நிரந்தரக் கோரிக்கையை நிறை வேற்றி தர வேண்டும் என்றனர்.

மாநிலத் துணைத் தலை வர்சாந்தாராணி மற்றும் நிர் வாகிகள் வெங்கடேசன், சகாதேவன், கலைச்செல் வன், பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். Based on the document provided in the image, here are the key details:

Meeting Details: A meeting was held on May 10, 2026, to discuss employee concerns and a new directive.

Key Directive: The organization is aiming to increase membership, specifically looking to boost numbers from 4,000 to 6,000 members to secure employee positions.

Attendees: Several key officials participated in the meeting, including Mahendran, Selvam, Raja, Selvakumar, and others.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog