👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீனவளப் பல்கலை துணை வேந்தர் பதவிக்கு அறிவிப்பானையை தேடல் குழு வெளியிட்டது. துணைவேந்தர் பதவிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.
www.tnjfu.ac.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம் எனவும்,
tnjfuvcsearchcommittee@gmail.com என்ற மின்னஞ்ச, தபால் மூலமாகவோ விண்ணப்பிலாம் எனவும் கூறியுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.