17 திட்டங்களை அறிவித்த ஏர்டெல், ஜியோ, வோடஃபோன்..! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 11, 2020

Comments:0

17 திட்டங்களை அறிவித்த ஏர்டெல், ஜியோ, வோடஃபோன்..!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

ஏர்டெல், வோடஃபோன் -ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்காக புதுப்புது திட்டங்களை அறிவித்துள்ளன. ஒரு நாளைக்கு 2 ஜிபி அல்லது 3 ஜிபி டேட்டாவை வழங்குகின்றன. கூடுதல் டேட்டா வழங்கும் திட்டங்களை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவற்றின் 17 திட்டங்கள் இங்கே உள்ளன. அவை ஒரு நாளைக்கு 2 ஜிபி அல்லது 3 ஜிபி டேட்டாவை வழங்குகின்றன.
ஏர்டெல்: ரூ.698 திட்டம்
84 நாட்கள் வேலிடிட்டி
ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா (மொத்தம் 168 ஜிபி)
ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்
அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடேட் கால்கள்
ஏர்டெல்: ரூ 398 திட்டம்
28 நாட்கள் வேலிடிட்டி
ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா(மொத்தம் 84 ஜிபி)
ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்
அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடேட் கால்கள்
ஏர்டெல்: ரூ 558 திட்டம்
56 நாட்கள் வேலிடிட்டி
ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா(மொத்தம் 168 ஜிபி)
ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்
அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடேட் கால்கள்
ஏர்டெல்: ரூ .298 திட்டம்
28 நாட்கள் வேலிடிட்டி
ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா(மொத்தம் 56 ஜிபி)

அமேசான் பிரைம் இலவசம்
ஏர்டெல்: ரூ 449 திட்டம்
56 நாட்கள் வேலிடிட்டி
ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா(மொத்தம் 112 ஜிபி)
ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்
அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடேட் கால்கள்
ரிலையன்ஸ் ஜியோ: ரூ 349 திட்டம்
28 நாட்கள் வேலிடிட்டி
ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா(மொத்தம் 84 ஜிபி)
ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்
ஜியோ டூ ஜியோ அன்லிமிடேட் கால்கள், மற்ற நெட்வொர்க்குகளுக்கு 1000கால்கள் இலவசம்.
அதன்பின், 124 நிமிடங்களுக்கு 10 ரூபாய்,
249 நிமிடங்களுக்கு 20 ரூபாய்,
656 நிமிடங்களுக்கு 50 ரூபாய்,
1362 நிமிடங்களுக்கு 100 ரூபாய்
ரிலையன்ஸ் ஜியோ: ரூ 249 திட்டம்
28 நாட்கள் வேலிடிட்டி
ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா (மொத்தம் 56 ஜிபி)
ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்
ஜியோ டூ ஜியோ அன்லிமிடேட் கால்கள், மற்ற நெட்வொர்க்குகளுக்கு 1000கால்கள் இலவசம்.
அதன்பின், 124 நிமிடங்களுக்கு 10 ரூபாய்,
249 நிமிடங்களுக்கு 20 ரூபாய்,
656 நிமிடங்களுக்கு 50 ரூபாய்,
1362 நிமிடங்களுக்கு 100 ரூபாய்
ரிலையன்ஸ் ஜியோ: ரூ 444 திட்டம்
56 நாட்கள் வேலிடிட்டி
ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா(மொத்தம் 112 ஜிபி)
ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்
ஜியோ டூ ஜியோ அன்லிமிடேட் கால்கள், மற்ற நெட்வொர்க்குகளுக்கு 2000 கால்கள் இலவசம்.
அதன்பின், 124 நிமிடங்களுக்கு 10 ரூபாய்,
249 நிமிடங்களுக்கு 20 ரூபாய்,
656 நிமிடங்களுக்கு 50 ரூபாய்,
1362 நிமிடங்களுக்கு 100 ரூபாய்
ரிலையன்ஸ் ஜியோ: ரூ 599 திட்டம்
84 நாட்கள் வேலிடிட்டி
ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா(மொத்தம் 168 ஜிபி)
ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்
ஜியோ டூ ஜியோ அன்லிமிடேட் கால்கள், மற்ற நெட்வொர்க்குகளுக்கு 2000கால்கள் இலவசம்.
அதன்பின், 124 நிமிடங்களுக்கு 10 ரூபாய்,
249 நிமிடங்களுக்கு 20 ரூபாய்,
656 நிமிடங்களுக்கு 50 ரூபாய்,
1362 நிமிடங்களுக்கு 100 ரூபாய்
வோடஃபோன்: ரூ 398 திட்டம்
28 நாட்கள் வேலிடிட்டி
ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா(மொத்தம் 84ஜிபி)
ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்
அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடேட் கால்கள்
வோடஃபோன் ப்ளே, ஜீ 5 சந்தாக்கள்
வோடஃபோன்: ரூ 399 திட்டம்
56 நாட்கள் வேலிடிட்டி
ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா(மொத்தம் 168 ஜிபி)
ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்
அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடேட் கால்கள்
வோடஃபோன் ப்ளே, ஜீ 5 சந்தாக்கள்
வோடஃபோன்: ரூ 558 திட்டம்
56 நாட்கள் வேலிடிட்டி
ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா(மொத்தம் 168 ஜிபி)
ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்
அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடேட் கால்கள்
வோடஃபோன் ப்ளே, ஜீ 5 சந்தாக்கள்
வோடஃபோன்: ரூ 599 திட்டம்
84 நாட்கள் வேலிடிட்டி
ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா(மொத்தம் 252 ஜிபி)
ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்
அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடேட் கால்கள்
வோடஃபோன் ப்ளே, ஜீ 5 சந்தாக்கள்
வோடஃபோன்: ரூ .299 திட்டம்
28 நாட்கள் வேலிடிட்டி
ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா(மொத்தம் 56 ஜிபி)
ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்
அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடேட் கால்கள்
வோடஃபோன்: ரூ 449 திட்டம்
56 நாட்கள் வேலிடிட்டி
ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா(மொத்தம் 112 ஜிபி)
ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்
அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடேட் கால்கள்
வோடஃபோன்: ரூ .699 திட்டம்
84 நாட்கள் வேலிடிட்டி
ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா(மொத்தம் 168 ஜிபி)
ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்
அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடேட் கால்கள்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews