தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 06, 2020

Comments:0

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலி பணியிடங்கள்: 8
பதவி: Executive Engineer, Assistant Executive Engineer
காலி பணியிடம்: நாடு முழுவதும்
மாச சம்பளம் : Level 10, 11 in the pay matrix (அறிவிப்பில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்)
வயது வரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பி.இ
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்
கடைசித் தேதி : ஜூன் 8, 2020
மேலும் விவரங்களுக்கு இந்த https://ntro.gov.in/ntroWeb/loadRecruitmentsHome.do இணையதளத்தில் சென்று பாருங்கள்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews