Breaking News ; கல்லூரிகளை திறக்க உத்தரவு ! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, May 05, 2020

Comments:0

Breaking News ; கல்லூரிகளை திறக்க உத்தரவு !

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா பாதிப்பு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது , இந்த சூழ்நிலையில் ஆகஸ்ட் 1 ம் தேதி கல்லூரி , பல்கலைகழகங்களைத் திறக்கவும் , முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 1 ம் தேதி வகுப்புகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி , பல்கலைக் கழக திறப்பு தேதியை அறிவித்தது மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews