Breaking

Tuesday, April 21, 2020

புத்தக பிழைகளை திருத்த வாய்ப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
விடுமுறை நாட்களை பயன்படுத்தி, பாட புத்தகங்களில் உள்ள பிழைகளை நீக்கும் பணிகளை முடிக்க வேண்டும்' என, ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர்.
கடந்த ஆண்டில், அனைத்து வகுப்புகளுக்கும், புதிய பாட திட்ட புத்தகம் அமல்படுத்தப்பட்ட நிலையில், பாடங்களில் பல்வேறு கருத்து பிழைகள் மற்றும் எழுத்து பிழைகள் இருந்தது கண்டறியப்பட்டன. இந்த பிழைகளை ஆய்வு செய்வதற்கு, தனியாக கமிட்டி அமைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது விடுமுறை காலமாக இருப்பதால், தங்களுக்கு, அனைத்து வகுப்புகளுக்கான பாட புத்தகங்களில் உள்ள பிழைகளை திருத்துவதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என, ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர்.
ஒவ்வொரு பாடத்திலும் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள், தாங்களாகவே அவரவர் பாட புத்தகங்களில் உள்ள பிழைகளை கண்டறிந்து, அதற்கான சரியான திருத்தங்களை எழுதி, அவற்றை, 'இ - மெயிலில்' அனுப்பலாம்.அதன்பின், பாட புத்தகங்களை உருவாக்கிய, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ஆசிரியர்களின் அறிக்கைகளில் உள்ள திருத்தங்களை தகுதியுள்ளவற்றை அனுமதித்து, பாட புத்தகங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என, ஆசிரியர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog