NCC சான்றிதழ் வைத்திருந்தால் கூடுதல் மதிப்பெண் - Order Copy PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 21, 2020

Comments:0

NCC சான்றிதழ் வைத்திருந்தால் கூடுதல் மதிப்பெண் - Order Copy PDF

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தேசிய மாணவர் படை எனப்படும் NCC யில் இருந்தவர்களுக்கு CAPF போலீ்ஸ் தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தேசிய மாணவர் படை எனப்படும் NCC யில் இருந்தவர்களுக்கு CAPF போலீ்ஸ் தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
National Cadet Corps NCC எனப்படும் தேசிய மாணவர் படை பள்ளி, கல்லூரிகளில் செயல்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் NCC யில் சேர்ந்து பங்காற்றினால், பின்வரும் காலத்தில் போலீஸ், ராணுவத்தில் எளிதாக சேர முடியும். மேலும், தனியார் துறைகளிலும் NCC மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இந்த நிலையில், NCCயில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகப்படும் வகையில், மத்திய உள்துறை அமைச்சகம் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி, CAPF பாராமிலிட்டரியில் சப்இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் பணிக்கான தேர்வில் இனி NCC மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
CAPF தேர்வில் NCC ‘C’ Certificate வைத்திருப்பவர்களுக்கு மொத்த மதிப்பெணில் 5% கூடுதலாக வழங்கப்படும். NCC ‘B’ Certificate வைத்திருப்பவர்களுக்கு 3% மதிப்பெண்ணும், NCC ‘A’ Certificate வைத்திருப்பவர்களுக்கு 2% மதிப்பெண்ணும் கூடுதலாக வழங்கப்பட உள்ளது. இந்திய ராணுவத்தின் அடிப்படை பயிற்சிகள், துப்பாக்கி கையாளுதல் உள்ளிட்ட அனைத்தும் NCC மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. இதில் ‘A’ சர்டிபிக்கேட் என்பது முதல் நிலை, ‘B’ சர்டிபிக்கெட் என்பது இரண்டாம் நிலை ஆகும். NCC ‘C’ சர்டிபிக்கெட் பெற வேண்டுமானால், ‘B’ தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். NCC ‘C’ என்பது மற்ற நிலைகளைக் காட்டிலும் சிறிது கடினமான பயிற்சிகளை கொண்டிருக்கும்.
NCC Certificate holders to get Bonus Marks in the upcoming Direct Recruitment Examinations for Sub Inspectors and Constables in CAPF
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews