இப்பணியிடங்கள் இனசுழற்சி அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளதால் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : திருச்சி மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம்
மேலாண்மை : தமிழக அரசு
பணி : அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக் காவலர்
கல்வித் தகுதி:
அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரவு காவலர் பணிக்கு எழுத படிக்கத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேற்கண்ட பணியிடங்களுக்குக் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது வரம்பு பிரிவினருக்கு ஏற்றாற் போல் மாறுபடும். அதன்படி, OC - 30, MBC / BC - 32, SC / ST - 35, SC(A) - 35 என்ற வகையில் உச்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் மண்ணச்சநல்லூர் ஒன்றிய ஊராட்சி பகுதிக்கு உட்பட்டவராகவும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு :
அலுவலக உதவியாளர் : இங்கே கிளிக் செய்யவும்.
இரவுக் காவலர் : இங்கே கிளிக் செய்யவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் அனுப்ப வேண்டிய முகவரி:
ஆணையர் ஊராட்சி ஒன்றியம், மண்ணச்சநல்லூர், திருச்சி
இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்
https://tiruchirappalli.nic.in/notice_category/recruitment/?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்னும் இணையதளம் அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்குகளைக் காணவும்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.