👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளி மாணவர்களுக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழகத்தில், காவல் படை திட்டம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உட்பட, எட்டு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், 1,117 அரசு பள்ளிகளை சேர்ந்த, 49 ஆயிரத்து, 148 மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர்.
இத்திட்டம், 11.17 கோடி ரூபாய் செலவில் துவக்கப்பட்டு, மாணவர்களுக்கு குற்றத் தடுப்பு, போக்குவரத்து விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு, குழந்தைகளின் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து, பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.மேலும், தீயணைப்பு துறை, காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள், அருங்காட்சியம் ஆகிய இடங்களையும், மாணவர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.தற்போது, சென்னை, கீழ்ப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் உள்ளிட்ட, பல்வேறு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.