கொரனோ விடுமுறை - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் - Dated- 15.03.2020 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 16, 2020

Comments:0

கொரனோ விடுமுறை - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் - Dated- 15.03.2020

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளிலும் அனைத்து KG வகுப்புகள் மற்றும் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு கொரானா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு 16 . 03 . 2020 முதல் 31 . 03 . 2020 வரை விடுமுறை அளிக்க அறிவித்துள்ளார்கள் . மேலும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கீழ்கண்ட அறிவுரைகளையும் பின்பற்ற வேண்டுகோள் விடுத்தார்கள் . 1 . பொதுமக்கள் மற்ற மாநிலங்களுக்கு பயணிப்பதையும் , பொது இடங்களில் கூடுவதையும் தவிர்க்க அறிவுறுத்தியுள்ளார்கள் . 2. கூட்டம் நிறைந்த பொது இடங்களுக்கு குழந்தைகள் செல்வதை தவிர்க்கவும் , தனி நபர் சுகாதாரத்தினை பேணவும் , வீட்டிற்குள் நுழையும் போதும் , அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவதை உறுதி செய்யவும் , கைகளை சுத்தம் செய்யாமல் முகத்தை தொட வேண்டாம் எனவும் ,
3. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விடுமுறை நாட்களின் போது குழுவாக விளையாடாதவாறு கண்காணிக்கவும் , வீட்டிற்குள் நுழைந்தவுடன் அவ்வவ்போது கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவதை உறுதி செய்யவும் அறிவுமித்திய . ளார்கள் . எனவே , தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகைப்பள்ளிகளிலும் அனைத்து Ka வகுப்புகள் மற்றும் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு 10 . 03 . 2020 முதல் 31 . 03 . 2020 வரை விடுமுறை அளிக்க அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . மேலும் இப்பொருள் சார்ந்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைகளை தவறாது பின்பற்ற அனைத்துப்பள்ளிகளுக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது . இப்பொருள் சார்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரத்தினை அறிக்கையாக அனுப்புமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது .
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews