ஆதரவற்ற மாணவர்களுக்கு தங்கும் வசதியுடன் இலவச கல்வி - விண்ணப்ப அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 02, 2020

Comments:0

ஆதரவற்ற மாணவர்களுக்கு தங்கும் வசதியுடன் இலவச கல்வி - விண்ணப்ப அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தாய் / தந்தை / இருவரும் இல்லாத 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை மற்றும் 11ஆம் வகுப்பிலும் தமிழ் வழியில் கற்க விரும்பும் ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி , கல்லூரிப் படிப்பு வரை ( தங்குமிடம் , உணவு , சீருடை , மருத்துவ வசதி , எழுது பொருட்கள் , கணினிப் பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சி ) வழங்கப்படுகிறது . விண்ணப்பங்களைக் கீழ்க்காணும் முகவரியில் பெற்றுக் கொள்ளலாம் .
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews