Tamilnadu Government 24Hrs Corona Virus Helpline - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, March 05, 2020

Comments:0

Tamilnadu Government 24Hrs Corona Virus Helpline

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழக அரசின் கொரோனா வைரஸ் 24 மணிநேர அழைப்பு எண்கள்
Landline Nos. - 044-29510400 / 500
Mobile Nos.
94443 40496
87544 48477

உங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால் மேற்சொன்ன எண்களுக்கு அழைக்கவும்
ஒரு குழு உங்களை வந்து சந்தித்து பரிசோதித்து உங்களுக்கு ஆய்வக பரிசோதனை செய்ய வேண்டுமா? தனிமைப்படுத்த வேண்டுமா ? என்பது குறித்து முடிவு செய்யும் சாதாரண கொரோனா தொற்று மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படாத கொரோனா தொற்று உடையவர்கள் பொதுப்போக்குவரத்து மூலம் மருத்துவமனைக்கு கிளம்பும் முன் இந்த உதவி எண்களுக்கு அழைக்க தமிழக அரசு கோருகிறது . இதன் மூலம் நோய் பரவுவதை தடுக்க இயலும் என்பதே அதற்கு காரணம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews