திறந்தநிலை பள்ளி தலைவர் பணிக்கு வாய்ப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 04, 2020

Comments:0

திறந்தநிலை பள்ளி தலைவர் பணிக்கு வாய்ப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய அரசின் கீழ் செயல்படும் , தேசிய திறந் தநிலை பள்ளி , நாட்டின் பல்வேறு மாநிலங்களில் செயல்படுகிறது . மாநில தலைநகரங்களில் , இதன் மண்டல அலுவலகம் உள்ளது . இந்த நிறுவனத்தின் தலைவர் பதவி , நீண்ட காவமாக காலியாக உள் ளது . இந்த பதவியை நிரப்ப , மத்திய அரசு நட வடிக்கை எடுத்துள்ளது .
இந்த பதவிக்கு தகு தியான பட்டதாரிகள் , வரும் , 31ம் தேதிக்குள் , மத்திய மனிதவள மேம் பாட்டு அமைச்சகத்துக்கு , நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும் . நியமனம் செய் யப்படும் நபருக்கு , மாதம் தோறும் , குறைந்த பட்சம் , 1 . 44 லட்சம் ரூபாய் முதல் , அதிகபட்சம் , 2 . 15 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும் என , அறி புவிக்கப்பட்டு உள்ளது . கூடுதல் விபரங்களை , https://imhrd .gov.in என்ற , இணையதளத்தில் பார்த்து கொள்ளவாம் .
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews