Search This Blog
Thursday, February 20, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், மாணவ - மாணவியருக்கு போட்டிகள் நடத்த வேண்டும்' என, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் மாணவியரின் கல்வி தொடர்பாக, பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் அமல்படுத்தப் படுகிறது.
இதன்படி, பெண்களுக்கு கல்வி வழங்குவது தொடர்பாகவும், அவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது, சமூக பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்துவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, 'இத்திட்டத்தை மேம்படுத்தும் வகையிலும், பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும், மாணவ - மாணவியருக்கு போட்டிகள் நடத்த வேண்டும். 'ஓவியம், கட்டுரை, கவிதை, வினாடி - வினா போட்டிகள் நடத்தி, அதன் அறிக்கையை, பள்ளிக்கல்வி துறைக்கு அனுப்ப வேண்டும்' என, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
பெண் கல்வியை ஊக்குவிக்க போட்டி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.