Breaking

Thursday, February 06, 2020

TNPSC-ல் அடுத்த புயல்!! குரூப்2 தேர்வில் புதுமையான மோசடி!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்4 முறைகேடு விவகாரம் விசாரணையில் பல்வேறு மோசடிகளை வெளிக்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப்2 தேர்வில் புதுமையான ஒரு மோசடி அரங்கேறி உள்ளது. கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் போதே விண்ணப்பித்து , குறுகிய காலத்தில் மாநில அளவில் முதல் 500 இடங்களில் பலர் வெற்றி பெற்றுள்ளது போல் வயது சான்று காட்டுகிறது என தேர்வர்கள் வினவுகின்றனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog