TRB புதிய அறிவிப்பு - வட்டாரக்கல்வி அலுவலர் தேர்வில் புதிய நடைமுறை!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 03, 2020

Comments:0

TRB புதிய அறிவிப்பு - வட்டாரக்கல்வி அலுவலர் தேர்வில் புதிய நடைமுறை!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
CLICK HERE TO DOWNLOAD PDF TRB வட்டார கல்வி அலுவலர் பணிக்கான உத்தேச தேர்வு தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் சிறு மாற்றம் செய்யப்பட்டு புதிய தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது TRB Block Educational Officer Exam தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான பணித்தெரிவிற்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கை எண்.13/2019 நாள் : 27.01.2019 அன்று வெளியிடப்பட்டது. மேற்காணும் பணியிடங்களுக்கான இணையவழி தேர்விற்கான உத்தேச தேதி 15.02.2020 மற்றும் 16.02.2020 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
CLICK HERE TO DOWNLOAD PDF தற்போது தேர்வு நடைபெறும் நாள் 14.02.2020, 15.02.2020 மற்றும் 16.02.2020 ஆகிய மூன்று நாட்களில் நடைபெறவுள்ளது. மேலும், தற்போதைய நடைமுறையின்படியும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் எடுக்கப்பட்ட முடிவின்படியும் தேர்வர்களுக்கு தேர்வு எழுதும் மாவட்டம் Random முறையில் ஒதுக்கீடு செய்து 10 நாட்கள் முன்பும், தேர்வு எழுதும மையம் 3 நாட்கள் முன்பும் தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது’. இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது CLICK HERE TO DOWNLOAD PDF
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews