Breaking

Tuesday, December 03, 2019

சமூகவியலாளர் பதவிக்கு நேர்காணல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
சமூகவியலாளர் பதவிக்கான தேர்வில், நேர்காணல் அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக போலீசில், சமூக நீதி மற்றும் மனித உரிமைக்கான கூடுதல் டி.ஜி.பி., அலுவலகத்தில், சமூகவியலாளர் பதவியில், இரண்டு பேரை பணியமர்த்த, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், இந்த ஆண்டு ஆகஸ்டில் போட்டி தேர்வு நடந்தது. இதில், 394 பேர் பங்கேற்றனர்; ஆறு பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு, வரும், 11ம் தேதி நேர்காணல் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog