இன்று( 11.12.2019 ) உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, December 11, 2019

1 Comments

இன்று( 11.12.2019 ) உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நாளை (டிச.,11) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு அதிகப்படியான பக்தர்கள் வந்துள்ளனர்; நாளையும் அதிகப்படியான பக்தர்கள் வருவார்கள் என்பதால், விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.மகா தீபத்தை காண திருவண்ணாமலைக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்தார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

1 comment:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews