👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், காலியாக உள்ள, 2,340 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு, தகுதியானவர்களை தேர்வு செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியம், ஆகஸ்ட், 28ல் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், நேற்று முன்தினம் முதல், தங்கள் விண்ணப்பத்தை,
www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
வரும், 30ம் தேதி வரை பதிவு செய்யலாம்.விண்ணப்பதாரர்கள், தங்கள் விண்ணப்பத்துடன், உரிய சான்றிதழ் நகல்களை, இணையத்தில் பதிவு செய்வது, கட்டாயம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. சான்றிதழ்கள் பதிவு செய்வது, முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.