மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 07, 2019

மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்தாத அரசு உதவி பெறும் கல்வி நிறுவன நிதியை ரத்து செய்வது பற்றி தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இடஒதுக்கீட்டை அமல்படுத்தாத கல்வி நிறுவனங்களுக்கான நிதி உதவியை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews