Breaking

Friday, September 06, 2019

கல்லூரி உதவிப்பேராசிரியர் நியமன அறிவிப்பை ரத்து செய்யக்கோரி வழக்கில் யுஜிசி பதிலளிக்க உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆதிராம்பட்டினம் காதிர்முகைதீன் கல்லூரி உதவிப்பேராசிரியர் நியமன அறிவிப்பை ரத்து செய்யக்கோரி வழக்கில் யுஜிசி பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. யுஜிசி இணைச்செயலர், பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர், கல்லூரி செயலர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews

Search This Blog