168 பணியிடங்களுக்கு பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 28, 2019

Comments:0

168 பணியிடங்களுக்கு பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வட இந்தியாவில் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி (Specialist Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: சிறப்பு அதிகாரி (Specialist Officer) பிரிவில் 168 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பி.இ, பி.டெக் மற்றும் ஏதாவது ஒரு துறையில் பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் www.psbindia.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்ப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ,826 மற்ற அனைத்து விண்ணப்பத்தாரர்களுக்கு வீண்ணப்பக் கட்டணம் ரூ.177 ஆகும். விண்ணப்பிக்க கடைசி தேதி:10.10.2019 தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் முழுமையான விவரங்களை அறிய
https://www.psbindia.com/system/uploads/recruitment/ADVERTISEMENT23232323232.pdf
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews