This news article reports on a controversy in Tuticorin where election officials were allegedly forced to pay ₹300 for food.
Teachers and government employees involved in election duties were forced to pay ₹300 for food, which they deemed substandard.
The officials stated that although they were supposed to arrange their own food, money was forcibly collected from them for provided meals.
A complaint has been filed with the District Collector regarding this mandatory collection from both active and reserve staff.
சாப்பாட்டுக்கு ரூ.300 கட்டாய வசூலால் அதிருப்தி
தேர்தல் பணியில் ஈடு பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடம் சாப் பாட்டுக்கு, 300 ரூபாய் கட்டாய வசூல் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
முன்னிட்டு, சாவடிகளில் பேராசிரியர்கள், சட்டசபை தேர்தலை ஒட்டுச் கல்லூரி ஆசிரி யர்கள், அரசு ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். ஒட்டுச் சாவடிக்கு நிலை அலுவலர் மற்றும் மூன்று அலுவலர்கள்
யில் ஈடுபடுத்தப்பட்ட னர். அவர்களிடம் சாப் பாட்டுக்கு, 300 ரூபாய் வசூலிக்கப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:
தேர்தல் பணியில் ஈடுபடும் ஓட்டுச்சாவடி அலுவலருக்கு 3000 ரூபா யும், மற்றவர்களுக்கு 2500 ரூபாயும் ஊதியமாக வழங்கப்பட்டது.
துாத்துக் குடி மாவட்டத்தில் ஆறு தொகுதிகளில் உள்ள 1868 பணி ஒட்டுச்சாவடிகளுக்கு
.:.
2000 பேர் தேர்வு செய் யப்பட்டனர். பணி ஒதுக் கப்பட்டவர்கள் தவிர மற் றவர்கள் ரிசர்வ் பணியில் வைக்கப்பட்டனர்.
பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தங்களுக் கான உணவை அவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என்பது விதி முறை. கேட்டுக் கொண் டால், தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் தாசில் தார் ஒருவர் கண்காணிப் பில் உணவு ஏற்பாடு தொகை வசூலிக்கப்படும் செய்யப்பட்டு அதற்கான
என தெரிவித்தனர்.
ஆனால், மாவட்டத் தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட அனைவரிடமும் சாப்பாட்டுச் செலவு என்ற பெயரில் கட்டாயமாக 300 ரூபாய் வசூல் செய்தனர். காலையில் நான்கு இட் லியும், மதியம் தக்காளி சாதம், சாம்பார் சாதம் வழங்கப்பட்டன.
அவ் வுணவை சாப்பிட முடிய வில்லை. பணி முடிந்த தும் எங்களுக்கு தந்த தரமில்லா ரூபாயை கட்டாயமாக தொகையில் இருந்து 300
பிடித்துக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. சில இடங்களில். 110 ரூபாய் வசூல் செய்துள்ளனர்.
அளித்துள்ளோம். துாத்துக்குடி சட்ட சபை தொகுதியில் தேர்தல் பணியில் ஒட்டுச் சாவடியில் இருந்தவர்கள். ரிசர்வ் பணியில் இருந்த வர்களிடம் கட்டாயமாக 300 ரூபாய் வசூல் செய் யப்பட்டது. இதுகுறித்து கலெக்டரிடம் புகார்
இவ்வாறு அவர்கள் கூறினர்.
This news article reports on a controversy in Tuticorin regarding the mandatory collection of funds for food from government employees and teachers during election duty.
Teachers and government staff were forced to pay 300 rupees for meals during election work.
Employees reported that the food provided was of poor quality and they could not eat it.
Complaints have been filed with the district collector regarding this issue.
Sunday, April 26, 2026
சாப்பாட்டுக்கு ரூ.300 கட்டாய வசூல் - தேர்தல் பணியில் ஈடுபட்டோர் அதிருப்தி!
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.