செம்மொழி ஆய்வு மையத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா..? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 24, 2019

செம்மொழி ஆய்வு மையத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா..?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னையில் செயல்பட்டு வரும் செம்மொழி ஆய்வு மையத்தில் நிரப்பப்பட உள்ள நூலகர், சுருக்கெழுத்தர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Personal Secretary - 03
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
பணி: Assistant Librarian - 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
பணி: Steno Grade II - 02
சம்பளம்: சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
பணி: UDC - 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
பணி: LDC - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Office Superintendent - 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.cict.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அத்துடன் தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Director, Central Institute of Classical Tamil(CiCt), IRTCampus, 100 Feet Road, Taramani, Chennai - 600 113. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 14.08.2019 மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.cict.in/pdf/Non-Academic%20Posts.pdf
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews