அணுசக்தி கழகத்தில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 24, 2019

அணுசக்தி கழகத்தில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தாராப்பூரில் செயல்பட்டு வரும் அணுசக்தி கழகத்தில் நிரப்பப்பட உள்ள டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Stipendiary Trainee (Scientific Assistant) காலியிடங்கள்: 40
துறைவாரியான காலியிடங்கள் விவரம்: Mechanical - 21, Electrical - 06 Electronics - 05 Chemical - 10 Chemistry - 07 உதவித்தொகை: முதல் ஆண்டு மாதம் ரூ.16,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.18,000 வழங்கப்படும். வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: பொறியியல் துறையில் Mechanical, Electrical, Electronics, Chemical, Chemistry போன்ற பாடப்பிரிவுகள் 60 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது இயற்பியல், வேதியியல், கணிதம், புள்ளியியல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கணினி அறிவியல் பாடப்பிரிவுகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.எஸ் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி: Scientific Assistant(B) காலியிடங்கள்: 03 சம்பளம்: மாதம் ரூ.35,400 வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.npcl.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.08.2019 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.npcl.nic.in
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews