கட்டாய இலவச கல்வி சட்டப்படி முழுமையான நிதி ஒதுக்க வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 10, 2019

கட்டாய இலவச கல்வி சட்டப்படி முழுமையான நிதி ஒதுக்க வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
இலவச கட்டாய கல்விக்கான உரிய நிதியை வழங்க வலியுறுத்தும் வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்குமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த வெரோணிக்கா மேரி இது தொடர்பாக பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். கட்டாய இலவச கல்விச் சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித மாணவர்கள் சேர்க்கப்பட்டு படித்து வருவதாகவும் ஆனால், அவர்களுக்கு இலவச சீருடை, புத்தகம், காலணி ஆகியவை வழங்கப்படுவதில்லை என்றும் மனுவில் குற்றம்சாட்டியிருந்தார். இதை விசாரித்த நீதிபதிகள் சுவாமிநாதன், தண்டபாணி அமர்வு இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews