👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் (ஓஎன்ஜிசி) காலியாக உள்ள உதவி சட்ட ஆலோசகர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது மொத்தம் 09 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலை, வேலை, வேலை.! ரூ.1.80 லட்சத்தில் அரசாங்க வேலை..! மொத்த காலியிடங்கள் : 09 நிறுவனம் : ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் (ஓஎன்ஜிசி)
பணி : உதவி சட்ட ஆலோசகர் கல்வித் தகுதி : சட்டத்துறையில் இளங்கலை பட்டம் பெற்று, வழக்குரைஞராக 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு : 01.01.2019 தேதியின்படி 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஊதியம் : மாதம் ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரையில் தேர்வு முறை : Common Law Admission Test(CLAT)-2019 என்னும் தேர்வின் அடிப்படையில், மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.370 எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணம் கிடையாது. கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
www.ongcindia.com என்னும் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 09.04.2019 CLAT- தேர்வு நடைபெறும் தேதி : 12.05.2019 CLAT -2019 தேர்வு குறித்த விவரங்களை
www.clatconsortiumofnlu.ac.in என்னும் இணையதளம் மூலமாகவும்
பணியிடம் குறித்த விபரங்களை
https://www.ongcindia.com/wps/wcm/connect/en/career/recruitment-notice/ என்னும் இணையதளம் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்