👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
மத்திய அரசின் சுரங்கத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் புவியியல் ஆய்வு "Geological Survey of India" நிறுவனத்தில் காலியிடங்கள் உள்ள ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 25 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் ரூ.63 ஆயிரம் வரையிலும இதற்கு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம். 10-ஆம் வகுப்பு தேர்ச்சியா? ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.! நிர்வாகம் : Geological Survey of India மேலாண்மை : மத்திய அரசு பணி : ஓட்டுநர் மொத்த காலிப் பணியிடங்கள் : 25 வயது வரம்பு : 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரையில்
விண்ணப்பிக்கும் முறை :
www.gsi.gov.in என்னும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விரைவு, சாதாரண அஞ்சலில் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : The Additional Director General, Geological Survey of India, North Eastern Region, Lower Moti Nagar, Lumsohpoh, Shillong - 793 014 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர தேதி : 12.04.2019 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்
www.gsi.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்