தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு : TN Schools Attendance மேம்படுத்தப்பட்ட செயலி V 2.1.9 மூலம் ஆசிரியர் வருகையை எவ்வாறு பதிவு செய்வது? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 22, 2019

தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு : TN Schools Attendance மேம்படுத்தப்பட்ட செயலி V 2.1.9 மூலம் ஆசிரியர் வருகையை எவ்வாறு பதிவு செய்வது?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு:
TN Schools Attendance மேம்படுத்தப்பட்ட செயலி V 2.1.9 மூலம் ஆசிரியர் வருகையை எவ்வாறு பதிவு செய்வது? தற்போது மேம்படுத்தப்பட்ட TN Schools Attendance V 2.1.9 செயலியில் தலைமை ஆசிரியர்களுக்கு தனியாக, பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் கொடுக்கப் பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்கள் TN Schools Attendance செயலியில், Log Out செய்ய வேண்டும்.
பின்னர் Google தேடு பொறி மூலம், EMIS இணைய தளத்திற்கு சென்று பள்ளி DISE எண் மற்றும் EMIS கடவுச் சொல் இட்டு உள்ளே செல்ல வேண்டும். ஆசிரியர்கள் (Staff Details) பகுதிக்கு செல்லவும். தலைமை ஆசிரியரின் பெயரை Click செய்யவும். அதில் தலைமை ஆசிரியருக்கான ID எண் இருக்கும். இதை குறித்து வைத்துக் கொள்ளவும். பின்னர் Log out செய்யவும். தற்போது TN Schools Attendance செயலியில், தலைமை ஆசிரியரின் ID எண்ணை User ID ல் உள்ளீடு செய்யவும். கடவுச் சொல், EMIS இணைய தளத்தில் பதிவு செய்துள்ள தலைமை ஆசிரியரின் கைபேசி எண்ணை உள்ளீடு செய்து, Log in செய்யவும். தற்போது ஆசிரியர்கள் வருகையை பதிவு செய்வதற்கான ஐகான் மற்றும் பிற வழக்கமான ஐகான்கள் தோன்றும்.
Teachers என்ற ஐகான் மூலம் ஆசிரியர் வருகையை பதிவு செய்யலாம். தற்போது வரை பள்ளியில் உள்ள ஆசிரியர்களின் விவரம் கைபேசி திரையில் காட்டப்பட வில்லை. விரைவில் ஆசிரியர்களின் பெயர் UPDATE செய்யப்படும் எனத் தெரிகிறது.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews