👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
பிப்ரவரி மாதச் சம்பளப்பட்டியலில் வருமானவரி கணக்கீட்டுப் படிவம் மற்றும் சேமிப்பிற்கான ஆவணங்கள் வைத்து சமர்பித்து அதைக் கருவூல அலுவலர் சோதித்து சரிபார்த்து ஏற்றுக் கொள்ளப்பட்டால் மட்டுமே சம்பளம் வழங்கப்படும்.
யாரேனும் ஒருவருக்கு தவறு என்றால் பட்டியலில் உள்ள அனைவருக்கும் சம்பளம் வழங்கப்படாது.
மேலும் பிப்ரவரி மாதம் என்றாலே IT மாதம் சம்பளம் தாமதாமாகத் தான் கிடைக்கும் என்றும்
பிப்ரவரி மாதச் சம்பளப் பட்டியல் ஏற்கப்பட்டு சம்பளம் பெற்றால் தான் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு நிம்மதி.
சென்றாண்டு முதல் அந்த நிலை மாற பிப்ரவரி மாதச் சம்பளப்பட்டியலில் அனைத்து அலுவலர்களுக்கும் வருமான வரி கணக்கிட்டு பிப்ரவரி மாதச் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டது என தலைமையாசிரியர்/வட்டக்கல்வி அலுவலர் சான்று வைத்தால் போதும் என சென்னை கருவூல கணக்குத்துறையில் RTI கடிதம் பெறப்பட்டது
எந்த அலுவலரின் வருமானவரி கணக்கும் கருவூலத்தில் சோதிக்கப்படமாட்டாது என்றும்
வருமானபடிவம் சம்பளப்பட்டியலில் வைக்கவேண்டாம்
இதை அனைத்து பணம்பெற்று வழங்கும் அலுவலரும் பயன்படுத்திக் கொள்ளவேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்