👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
கல்லுாரி தேர்வு கட்டணம் உட்பட, 32 வகை கட்டண உயர்வால், பெரியார் பல்கலை மாணவ - மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய மாணவர் சங்க, மாநில தலைவர், கண்ணன் அளித்த பேட்டி:சேலம், பெரியார் பல்கலை, தன் உறுப்பு கல்லுாரிகள், 82 தனியார் சுயநிதி கல்லுாரிகளில் படிக்கும் மாணவ - மாணவியருக்கான தேர்வு கட்டணத்தை, இளங்கலைக்கு, 65ல் இருந்து, 85 ரூபாயாக உயர்த்தியுள்ளது. எம்.பில்., தேர்வு கட்டணம், 200ல் இருந்து, 400 ரூபாய்; செய்முறை தேர்வு கட்டணம், 400ல் இருந்து, 1,000 ரூபாய்; விண்ணப்ப கட்டணம், 25ல் இருந்து, 50 ரூபாய்; மதிப்பெண் சான்று கட்டணம், 50ல் இருந்து, 100 ரூபாய்; வருகை அபராதம், 500ல் இருந்து, 1,000 ரூபாய் என, 32 வகை கட்டணத்தை, 100 சதவீதம் உயர்த்தி, மாணவ - மாணவியரை வஞ்சித்துள்ளது.
கட்டண உயர்வை, உடனடியாக திரும்பப் பெற வேண்டும். கட்டணத்தை குறைக்கும் வரை, பல்கலையை தொடர்ந்து முற்றுகையிடுவோம்.இவ்வாறு, அவர் கூறினார்
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்