👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 8807414648
உதவி பொறியாளர் பதவிக்கான எழுத்து தேர்வில், அதிக மதிப்பெண் எடுத்த தேர்வர்களின் சான்றிதழ்களை மின் வாரியம், இன்றும், நாளையும் சரிபார்க்க உள்ளது.தமிழ்நாடு மின் வாரியம், முதல் முறையாக, எழுத்து தேர்வு வாயிலாக, எலக்ட்ரிக்கல் பிரிவில், 300; சிவில் பிரிவில், 25 என, மொத்தம், 325 உதவி பொறியாளர்களை தேர்வு செய்ய உள்ளது.
இதற்காக, டிசம்பர், 30ல், அண்ணா பல்கலை வாயிலாக நடத்திய எழுத்து தேர்வு முடிவுகள், பிப்., 4 இரவு வெளியிடப்பட்டன.அதில், அதிக மதிப்பெண் எடுத்தவர்களின் சான்றிதழ்களை, சென்னை, தலைமை அலுவலக வளாகத்தில், இன்றும், நாளையும், மின் வாரிய அதிகாரிகள் சரிபார்க்க உள்ளனர். இதற்காக, தகுதிவாய்ந்த தேர்வர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு, அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்