இந்திய உணவுக் கழகத்தில் கொட்டிக்கிடக்கும் 4103 வேலைவாய்ப்புகள்: அரிய வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 15, 2019

இந்திய உணவுக் கழகத்தில் கொட்டிக்கிடக்கும் 4103 வேலைவாய்ப்புகள்: அரிய வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
இந்திய உணவுக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள 4103 உதவியாளர், கணக்காளர், டெக்னீசியன், இளநிலை பொறியாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 4103 பணியிடம்:
இந்தியா முழுவதும் மண்டலங்கள் வாரியான பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 1. North Zone J.E. (Civil Engineering) - 46 J.E. (Electrical Mechanical Engineering) - 30 Steno Grade-II - 43 Assistant Grade-II(Hindi) - 22 Typist (Hindi) - 16 Assistant Grade-III (General) - 256 Assistant Grade-III (Accounts) - 287 Assistant Grade-III (Technical) - 286 Assistant Grade-III (Depot) - 1013 2. South Zone J.E. (Civil Engineering) - 26 J.E. (Electrical Mechanical Engineering) - 15 Steno Grade-II - 07 Assistant Grade-II(Hindi) - 15 Typist (Hindi) - 03 Assistant Grade-III (General) - 159 Assistant Grade-III (Accounts) - 48 Assistant Grade-III (Technical) - 54 Assistant Grade-III (Depot) - 213 3. East Zone J.E. (Civil Engineering) - 26 J.E. (Electrical Mechanical Engineering) - 10 Steno Grade-II - 09 Assistant Grade-II(Hindi) - 03 Typist (Hindi) - 12 Assistant Grade-III (General) - 106 Assistant Grade-III (Accounts) - 87 Assistant Grade-III (Technical) - 224 Assistant Grade-III (Depot) - 61 4. West Zone J.E. (Civil Engineering) - 14 J.E. (Electrical Mechanical Engineering) - 09 Steno Grade-II - 09 Assistant Grade-II(Hindi) - 04 Typist (Hindi) - 04 Assistant Grade-III (General) - 124 Assistant Grade-III (Accounts) - 65 Assistant Grade-III (Technical) - 153 Assistant Grade-III (Depot) - 353 5. North East Zone J.E. (Civil Engineering) - 02 J.E. (Electrical Mechanical Engineering) - 08 Steno Grade-II - 08 Assistant Grade-II(Hindi) - 01 Typist (Hindi) - 04 Assistant Grade-III (General) - 112 Assistant Grade-III (Accounts) - 22 Assistant Grade-III (Technical) - 03 Assistant Grade-III (Depot) - 131 தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பிரிவில் டிப்பளமோ, டிகிரி முடித்தவர்கள், உணவு அறிவியல். உணவு விஞ்ஞானம், உணவு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம்,
உயிரி தொழில்நுட்பத்தில் பி.டெக் முடித்தவர்கள், தாவரவியல், விலங்கியல், உயிரி தொழில்நுட்பம், உயிர் வேதியியல், நுண்ணுயிரியல், கணினி அறிவியல் போன்ற துறைகளில் பட்டம் பெற்றவர்கள் மற்றும் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 25 முதல் 28 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ]
விண்ணப்பக்க கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைன் மற்றும் வங்கி அட்டைகள் மூலம் செலுத்தலாம். விண்ணப்பிக்கும் முறை: www.fci.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://images.dinamani.com/uploads/user/resources/pdf/2019/2/15/Click-Here-for-FCI-AE-JE-Steno-Grade-II-Assistant-Grade-III-Syllabus-PDF-Download.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.03.2019
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews