தமிழ்நாடு ஆவின் பால் நிறுவனத்தில் அரசு வேலை.! மாதம் ரூ.35,900 சம்பளம்.!! மிஸ் பண்ணிடாதீங்க.!!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 16, 2019

தமிழ்நாடு ஆவின் பால் நிறுவனத்தில் அரசு வேலை.! மாதம் ரூ.35,900 சம்பளம்.!! மிஸ் பண்ணிடாதீங்க.!!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் (ஆவின் பால்) காஞ்சிபுரத்தில் காலியாக உள்ள பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலி பணியிடம் : 11 பணி : மூத்த தொழிற்சாலை உதவியாளர். காலி பணியிடம் : 04
கல்வி தகுதி : +12 தேர்ச்சி மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு : 32 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம் : ரூ.15,700 மாதம். பணி : துணை மேலாளர். காலி பணியிடம் : 05 கல்வி தகுதி : பொறியியல் துறையில் சிவில், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், உணவு தொழில்நுட்பத் துறை பிரிவில் BE அல்லது B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.35,900 மாதம். பணி : மேலாளர். காலி பணியிடம் : 02 கல்வி தகுதி : கால்நடை மருத்துவத் துறையில் இளங்கலைப் பட்டம், MBA முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வயது வரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம் : ரூ. 37700 - 55,500 மாதம்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் வாய்வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படும். விண்ணப்பிக்கும் முறை : www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். அஞ்சல் முகவரி : The General Manager, Kancheepuram-Thiruvallur District Co-operative Milk Producers' Union Ltd., No.55, Guruvappa Street, Ayanavaram, Chennai - 600 023. முழு விவரங்களுக்கு : http://www.aavinmilk.com/hrkt050219.html என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள். கடைசி தேதி : 20.02.2019
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews