👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 8807414648

"மதுரையில் அரசு பள்ளிகளில் மாற்றுத்திறன் மாணவர்களுக்காக 100 கழிப்பறைகள் கட்ட 1.02 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
மாவட்டத்தில் பள்ளிகளை ஆய்வு செய்யும் &'ஆபரேஷன் இ&' திட்டம் தீவிரப்படுத்தப்படவுள்ளது. குறைபாடுகள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டு சரிசெய்ய அறிவுறுத்தப்பட்டது. இனிவரும் ஆய்வில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாணவர் வாசிப்பு மற்றும் எழுத்து திறன் ஆய்வு செய்யப்படும்.
96 அரசு பள்ளிகளில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான கழிப்பறை கட்ட 1.02 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தலா 9.7 லட்சம் மதிப்பில் எட்டு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள்
துவங்கும்.அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் கல்வித்துறை &'ஆப்&' மூலம் ஆசிரியர் வருகை பதிவு பணியில் சில இடங்களில் &'சர்வர்&' பிரச்னை உள்ளது. விரைவில் சரிசெய்யப்படும் என்றார்
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்