பொதுத் தேர்வில் சாதனை படைத்த 54 பள்ளிகளுக்கு விருது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 06, 2019

பொதுத் தேர்வில் சாதனை படைத்த 54 பள்ளிகளுக்கு விருது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
பத்து மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்த பள்ளிகளுக்கு விருது வழங்கும் விழா கடலூரில் நேற்று நடந்தது பெண் குழந்தைகளைக் காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அரசு உயர் நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் 2017-18ம் கல்வியாண்டில் நடைபெற்ற 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்த பள்ளிகளுக்கு விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடந்த விழாவில், முதன்மைக் கல்வி அலுவலர் பழனிசாமி தலைமை தாங்கி 54 பள்ளிகளுக்கு பாராட்டு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews