இன்று (06-01-2019) பி.எட்., கணினி ஆசிரியர்கள், MCA., & M.Sc.,(IT) இளங்கலை, முதுகலை பட்டதாரிகளுக்கான மாபெரும் ஆலோசனைக் கூட்டம். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 06, 2019

இன்று (06-01-2019) பி.எட்., கணினி ஆசிரியர்கள், MCA., & M.Sc.,(IT) இளங்கலை, முதுகலை பட்டதாரிகளுக்கான மாபெரும் ஆலோசனைக் கூட்டம்.


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி

நாளை (06-01-2019) January-06...


** கடலூர் மாவட்டத்தில் கணினி ஆசிரியர்களுக்கான மாபெரும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இடம் : அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி - Boys School (திட்டக்குடி - கடலூர் மாவட்டம்)

நாள் : 06-01-2019 (ஞாயிறு)

நேரம் : காலை 10.00 மணி

**  இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கடலூர் மாவட்ட ஆசிரியர்கள் மட்டுமன்றி, அருகிலுள்ள விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், சேலம், திருச்சி, தஞ்சாவூர் மாவட்ட பி.எட்., கணினி ஆசிரியர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு கணினி அறிவியல் & கணினி ஆசிரியர்களின் வாழ்வாதார  கோரிக்கைகளை  இந்த சமூகத்திற்கு எடுத்துரைப்போம்...

**  இதில், அனைத்து மாவட்டத்திலும் உள்ள MCA., & M.Sc.,(IT) முடித்த பட்டதாரிகளும் கலந்து கொண்டு "33 முதுகலை பட்டப்படிப்புகள் அரசு பணிகளுக்கு 'செல்லாது' என்ற அரசாணையை (GO ms 195) பற்றி உங்களுடைய கருத்துக்களை பத்திரிகை & ஊடகங்களில் பதிவு செய்யலாம்...


**  அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்...

##  மேலான விபரங்களுக்கு...

'கடலூர்' மாவட்ட நிர்வாகி எண்கள்...

9698339298, 9655542577, 9443562682

**  பி.எட்., கணினி ஆசிரியர்கள், MCA., & M.Sc.,(IT) பட்டதாரிகளின் நலன் கருதி...

** கு.ராஜ்குமார், MCA., B.Ed., (9698339298) **

(மாநில இணையதள ஆசிரியர்)

==  தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் = TNBEDCSVIPS  ==

பதிவு எண் : 655/2014

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews