எஸ்.பி.ஐ(SBI) வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு கெடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 23, 2018

எஸ்.பி.ஐ(SBI) வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு கெடு!

எஸ்.பி.ஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மொபைல் எண்ணைக் கணக்குடன் இணைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. 'நவம்பர் 30-ம் தேதிக்குள் மொபைல் எண்ணை கணக்குடன் இணைத்துவிட வேண்டும். அப்படி இணைக்கப்படவில்லை என்றால் அவர்களின் இன்டர்நெட் பேங்கிங் சேவைத் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ நிறுத்தப்படும்' என்று தெரிவித்துள்ளது.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews