'நீட்'தேர்வு விண்ணப்பம்: மாணவர்கள் எதிர்பார்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 22, 2018

'நீட்'தேர்வு விண்ணப்பம்: மாணவர்கள் எதிர்பார்ப்பு

'தமிழக அரசு 'நீட்' தேர்வுக்கான விண்ணப்பங்களை பள்ளிகளிலே பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும்' என, மாணவர்கள், பெற்றோர் வலியுறுத்தினர். பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு 'நீட்' நுழைவுத் தேர்வு கடந்த 2 ஆண்டுகளாக நடக்கிறது. இந்த ஆண்டு விண்ணப்பிக்க கடைசி நாள் நவ.,30 என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை கிராமப்புற மாணவர்கள் இன்டர்நெட் சென்டர்களை தேடிச்சென்று சிரமப்படுகின்றனர். அவர்களின் சிரமத்தை போக்க அரசு பள்ளி மற்றும் இ- சேவை மையங்களில் நீட் தேர்வு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கு தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும் என, ஆயக்குடி இலவச பயிற்சிமையம் இயக்குனர் ராமமூர்த்தி, மாணவர்கள் வலியுறுத்தினர்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews