Breaking

Monday, May 04, 2026

3-வது பிரசவத்திற்கும் முழுமையான பேறுகால விடுப்பு - உயர் நீதிமன்றம்!

3-வது பிரசவத்திற்கும் முழுமையான பேறுகால விடுப்பு - உயர் நீதிமன்றம்!



3-வது பிரசவத்திற்கும் முழுமையான பேறுகால விடுப்பு - உயர் நீதிமன்றம்! Full Maternity Leave for the Third Delivery as Well — High Court!

மூன்றாவது பிரசவத்திற்கு 12 வாரங்கள் மட்டுமே விடுப்பு வழங்கும் தமிழக அரசின் அரசாணையை ஏற்க முடியாது.

முதல் இரண்டு பிரசவங்களில் அனுபவிக்கும் அதே வலியைத்தான், மூன்றாவது பிரசவத்திலும் பெண்கள் அனுபவிக்கின்றனர்..

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகளின் படி, மூன்றாவது பிரசவத்திற்கும் ஓராண்டு முழுமையான பேறுகால விடுப்பு வழங்க வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பெண் ஊழியர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு - CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog