Breaking

Monday, July 16, 2018

32 மாவட்ட நூலகங்களில் IAS அகாடமிகள் அமைக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்


சென்னை அண்ணாநகரில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்திலுள்ள 32 மாவட்ட நூலகங்களில் IAS அகாடமிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். சி.ஏ முடிப்பதற்கு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு 12-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் ஸ்கில் டிரயெ்னிங் பாடம் கொண்டு வரப்பட உள்ளதாகவும் கூறினார்.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog