உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) நடத்தும் 17வது தமிழ் இணைய மாநாட்டின் ஓர் அங்கமாக 07-07-2018 (சனிக்கிழமை) அன்று, கோவையில் உள்ள தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழக அரங்கில் ஒரு நாள் செயலி உருவாக்கப் பயிலரங்கு நடைபெற உள்ளது
FILL GOOGLE FORM👇
Click here to entry
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.