புதுச்சேரியில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்குத் தனியாக டியூசன் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை ஆணைப் பிறப்பித்துள்ளது. மேலும், பயிற்சி மையம் மற்றும் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தனியார் பள்ளிக்கு சென்றும் சிறப்பு வகுப்பு எடுக்கக் கூடாது என்று இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
Tuesday, May 29, 2018
அரசு பள்ளி ஆசிரியர்கள் தனிப்பயிற்சி வகுப்புகள் நடத்த தடை: புதுச்சேரி அரசு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.