Breaking

Saturday, May 19, 2018

நாளை முதல் முதுநிலை மருத்துவ கலந்தாய்வு

முதுநிலை மருத்துவ படிப்பிக்கான கலந்தாய்வு நாளை முதல் நடக்கிறது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணையில், ‘நாளை மாற்றுதிறனாளிகளுக்கான கலந்தாய்வு நடக்கும். 

தொடர்ந்து 20,21 தேதிகளில் பொது பிரிவினருக்கும், 
பின் 22,23 தேதிகளில்பிற்படுத்தப்பட்டோர் ,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடக்கும்.

இதே போல முதுநிலை பல் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு 22 தேதி நடக்கிறது. 

22 தேதி பொது பிரிவினருக்கும், 23 தேதி மிகவும் பிறப்படுத்தப்பட்டோர் எஸ்.சி.,எஸ்.டி பிரிவினருக்கும் கலந்தாய்வு நடக்கும்.

 இதை www.tn.health.org என்ற இணையதளத்திலும் பார்க்கலாம் என தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog