Breaking

Sunday, May 20, 2018

வெற்றிகரமாக 4286 பாடல்கள் பாடி நிறைவு செய்த பள்ளி மாணவர்கள்


தொடர்ந்து மூன்றாவது நாளாக சேக்கிழார் விழாவில் 4286 பாடல்கள் பாடி நிறைவு செய்த நடுநிலைப் பள்ளி மாணவர்கள்
தேவகோட்டை சிவன் கோவிலில் நடைபெறும் சேக்கிழார்விழாவில் பெரிய புராணம் முற்றோதுதலில் 4286 பாடல்களை சேக்கிழார் விழாக்குழுவினருடன் சேர்ந்து தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 12 பேர் தொடர்ந்து மூன்று நாட்கள் பாடி இன்று மாலையுடன் நிறைவு செய்தனர். மூன்றாவது ஆண்டாக இப்பள்ளி மாணவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog