748 கணினி ஆசிரியர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது:கடந்த 6 ஆண்டுகளில் 40,633 ஆசிரியர்கள், 15,153 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்- ஆசிரியர் தின விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 05, 2017

1 Comments

748 கணினி ஆசிரியர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது:கடந்த 6 ஆண்டுகளில் 40,633 ஆசிரியர்கள், 15,153 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்- ஆசிரியர் தின விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு


*பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ 26,932 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - ஆசிரியர் தின விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு.*
*கடந்த 6 ஆண்டுகளில் 40,633 ஆசிரியர்கள், 15,153 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் - முதலமைச்சர் பழனிசாமி.*
*💻3,336 முதுகலை மற்றும் 💻748 கணினி ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி*
*இந்த ஆண்டு 5.40 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி*
*கோவையில் ஆசிரியர்கள் தங்கும் இல்லம் ஏற்படுத்தப்படும் - முதலமைச்சர் பழனிசாமி.*
*மாநில, மாவட்ட அளவிலான மாணவர்களின் தரவரிசை பட்டியல் ஒழிக்கப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி.*

1 comment:

  1. enga sir trb computer science teacher exam nadakka pothunu solranga aana exam mattum varala ellaam vai pechu

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews