RTE சேர்க்கை வயது வரம்பில் திருத்தம் Amendment to the Age Limit for RTE Admissions
தனியார் பள்ளிகளில், ஆர்.டி.இ., சலுகையில், குழந்தைகளை சேர்க்க, வரும் 20ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இதற் கான வயது வரம்பில் மாற் றம் செய்து, அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள் கட்டாய கல்விஉரிமைசட் டமான ஆர்.டி.இ.,ன்படி, தனியார் பள்ளிகளில், நலிந்த பிரிவினரை, 25 சத வீதம் இலவசமாக சேர்க்க லாம்.
இதற்கு, வரும் 20ம் தேதி முதல் விண்ணப்பிக்க லாம் என, தனியார் பள்ளி கள் இயக்ககம், நேற்று முன் தினம் அறிவித்தது.
அதன்படி, கடந்த 2021 ஆக., முதல் 2022 ஜூலைக் குள் பிறந்தவர்களை எல். கே.ஜி.,யிலும், 2019 ஆக., முதல் 2020 ஜூலைக்குள் தது.
முதல் பிறந்தவர்களை, வகுப்பிலும் சேர்க்கலாம் என அறிவிக்கப்பட்டிருந் இந்நிலையில், நேற்று திருத்தப்பட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், எல், கே.ஜி., யில் சேர 2022 ஆக., முதல் 2023 ஜூலைக் குள் பிறந்திருக்க வேண் டும். முதல் வகுப்பில், 2020 ஆக., முதல் 2021 ஜூலை வசை, பிறந்தவர்கள் விண் ணப்பிக்கலாம் என, கூறப் பட்டுள்ளது. கடந்த அறிவிப்பில், மத்திய அரசின் புதிய கல் விக்கொள்கையை ஏற்று. முதல் வகுப்பில் சேர்க்க, 6 வயது ஏற்றதாக கருதப்பட்ட நிலையில், நேற்று வெளி யிடப்பட்ட அறிவிப்பில், ஒவ்வொரு வகுப்பிலும் தலா ஒரு வயது குறைக்கப் பட்டுள்ளது
The text discusses a recent amendment to the age limit requirements for children applying to private schools under the Right to Education (RTE) quota in Tamil Nadu.
The updated guidelines, issued by the Directorate of Private Schools, revise the age criteria for admission into LKG and Class 1, effective from April 20th.
Applications for RTE admissions open on April 20th. Age limit for LKG admission:
Children must be born between August 2022 and July 2023.
Age limit for Class 1 admission:
Children must be born between August 2020 and July 2021.
The age requirement has been reduced by one year per class compared to previous guidelines to align with the National Education Policy

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.