Breaking

Saturday, April 11, 2026

School Working & Holidays List 2025 - 2026 - Single Page (New Revised) - For Attendance Closing



School Working & Holidays List 2025 - 2026 - Single Page (New Revised) - For Attendance Closing

பள்ளி நாட்காட்டி 2025 - 2026 | அனைத்து தகவல்களும் ஒரே பக்கத்தில் - School Academic Calendar - Single Page (New Revised)

தமிழக பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ள புதிய நாட்காட்டியின் படி மாதவாரியான வேலை நாட்கள் சனி, ஞாயிறு விடுமுறைகள் மற்றும் பிற விடுமுறைகள் ஆகியவை தொகுத்து ஒரே பக்கத்தில் ஆசிரியர்களுக்கு பயனுள்ள வகையில் இங்கே பகிரப்பட்டுள்ளது (New Revised)

Total - 204 Working Days

கவனம்:

மழை, தேர்தல், உள்ளூர் பண்டிகைக்காக மாவட்ட ஆட்சியர்/ CEO அறிவித்தால் 1-2 நாள் மாற வாய்ப்பு உண்டு.

இந்த 2025-26 கல்வியாண்டிற்கான பள்ளி வேலைநாட்கள் அட்டவணையின் முக்கிய விவரங்கள் இதோ:

முக்கிய புள்ளிவிவரங்கள்

மொத்த வேலை நாட்கள்: 204

மொத்த விடுமுறை நாட்கள்: 161

மொத்த நாட்கள்: 365

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog